Friday, March 27, 2009

Saturday, March 14, 2009

இவளது கண்ணில் என் கண்ணைப் பார்கிறேன் ...........................................
கனவுகளில் மட்டும் ..................

இது என் தேன்மொழிக்காக ..................... இப்படிக்கு ,

சரவணன்

Friday, March 13, 2009

அவள் மீது என் காதல்......
உதடுகள் மௌனமானபோது கண்கள் பேசியது
கண்கள் பேசியதுபோது காதல் வந்தது
காதல் வந்தபோது அவள் என்னருகிலில்லை
அவள் என்னருகிலிருந்தபோது எனக்கு காதல் வரவில்லை