Friday, March 13, 2009

அவள் மீது என் காதல்......
உதடுகள் மௌனமானபோது கண்கள் பேசியது
கண்கள் பேசியதுபோது காதல் வந்தது
காதல் வந்தபோது அவள் என்னருகிலில்லை
அவள் என்னருகிலிருந்தபோது எனக்கு காதல் வரவில்லை
 

No comments:

Post a Comment